Tuesday, March 15, 2011

கடிதம்


எழுதாத பேனா கூட உன் பேரை எழுதும் போது எழுதுகிறது......உன் மேல் நான் வைத்திருக்கும் காதலை போல....
கடிதம் கூட நீள்கிறது உனக்கு கடிதம் எழுதும் போது.....
கையெழுத்து கூட உனக்காக அழகாகிறது உன்னை பற்றி எழுதும் போது...
உன் விலாசம் எழுதும் போது மறந்தேனடி என் விலாசத்தை.....

No comments: