Thursday, March 3, 2011

அவளின் நினைவு


என் இமைகளில் என்னவளை பிடித்து விட்டேன்...
என் இதயத்தில் அவளை அடைத்து விட்டேன்....
என் உயிரில் அவளிடம் நான் கலந்து விட்டேன்...
என் உணர்வில் அவளை அனுப்பி வைத்தேன்...
என் உள்ளத்தில் என்றுமே அவளின் நினைவுகளை நிரப்பி வைத்தேன்...

No comments: