என் கவிதை
Tuesday, March 1, 2011
இப்படிக்கு என் தாய்
அவளின் கட்டை விரலை பிடித்து கொண்டு நடந்து வந்த நான்....
இப்போது என் கட்டை விரலை பிடித்து கொண்டு நடக்கிறாள்.....
என் கட்டை விரல் அவளுக்குதான் சொந்தம்....
அவளால் தான் கிடைத்தது இந்த சொந்த பந்தம்.....இப்படிக்கு என் தாய்......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment