நீ நடக்கும் போது உன் நிழல் ஆக வேண்டும்...
நீ சிரிக்கும் போது உன் சிரிப்பாக வேண்டும்...
நீ நெருங்கும் போது உன் மூச்சாக வேண்டும்...
நீ சாயும் போது உன் தோல் ஆக வேண்டும்...
நீ குளிக்கும் போது உன்னை தொடும் நீராக வேண்டும்...
நீ அழும் போது உன் கண்ணீர் ஆக வேண்டும்....
நீ இருக்கும் இந்த உலகில் உன்னை சுற்றும் பூமி ஆக வேண்டும்...
நான் இருக்கும் உன் இதயத்தில் எனக்கு நீ நீங்கா இடம் தர வேண்டும்...
No comments:
Post a Comment