மனப்பாடம் செய்தேனடி...உன்னிடம் பேச....
உன்னை பார்த்த பின்பு என்னையே மறந்தேனடி...
நீ சிரிக்கும் போது கூட என் இதயத்தில் சில்லரையாக விழுகதடி....
காயம் இருக்கும் இதயத்தை கூட உன் சொல் காய வைகுதடி...
கடிகாரத்தில் நொடி முள் கூட உனக்காக மணி முட்களாய் ஆகுதடி..
கடிவாளம் போட்டாயாடி நம் காதல் குதுரைக்கு...
No comments:
Post a Comment