Thursday, March 3, 2011

தினம்


தினம் காலை ஒரு புதிய சூரியன்....
தினம் காலை ஒரு புதிய நாள்....
தினம் காலை ஒரு புதிய நிமிடம்....
தினம் அவளை பார்க்கும் ஒரு விநாடி எனக்கு தினமும் பிறந்த நாள்.....

No comments: