Wednesday, March 2, 2011

கடல் அலைகள்


அவள் போன மணல் தடத்தில் நான் போக ஆசைப்பட்டேன்....
அதற்கு முன்னால் அவளின் காலடி தடத்தை கடல் அலைகள் காதல் வசப்பட்டு தன்னுள் இழுத்து கொண்டது....

No comments: